தமுஎகச கண்டன ஆர்ப்பாட்டம்

img

கல்விக் கொள்கையில் காவிமயமா? தமுஎகச கண்டன ஆர்ப்பாட்டம்

கல்விக் கொள்கையில் காவிமயத்தைப் புகுத்தும் மத்திய அரசைக் கண்டித்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சார்பில் நாகை மாவட்டம் சிக்கல் மற்றும் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது